இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை விளங்குவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இலங்கையில் ...
Read moreDetailsமத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பேரிடர் சூழ்நிலையில், சில ...
Read moreDetailsநாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மீறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் ...
Read moreDetailsஇந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ...
Read moreDetailsபல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2 வார ...
Read moreDetailsகாங்கேசன்துறை - நாகை இடையே மே 19 ஆம் திகதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புதளை, கண்டி மாவட்டத்தின் யடிநுவர மற்றும் ...
Read moreDetailsஇலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் ...
Read moreDetailsநாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.