Tag: Sri Lanka

ஏலத்தில் விடப்படவுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர ...

Read moreDetails

இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் பதற்றம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்புப்  போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் இராணுவ மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இராணுவ மற்றும் கடற்படை உயராதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாகவே ...

Read moreDetails

கெஹல்பத்தர பத்மேவின் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ...

Read moreDetails

300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்!

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே  மீது வழக்குத் தொடரப்பட்ட ...

Read moreDetails

வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினை திறனாகப் பயன்படுத்த வேண்டும்!

வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாகவும் பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read moreDetails

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை 'செரியா பாணி' பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26-ந்திகதி முதல் ...

Read moreDetails

மரணச் சடங்கில் கலந்து கொள்ள யாழ் வந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர்  நேற்றைய தினம்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வவுனியா தோணிக்கல் ...

Read moreDetails

தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய ...

Read moreDetails

நாளாந்தம் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் கலிப்சோ!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ ரயில், கடந்த 17 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியதாகவும், அன்றைய தினம் மாத்திரம் 1 ...

Read moreDetails
Page 46 of 131 1 … 45 46 47 … 131
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist