இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று ...
Read moreDetailsவவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத் தருமாறு அவரது கணவர் கோரிக்கை ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான வசந்த சமரசிங்க, பிரதிசபாநாயகரான அஜித் ராஜபக்ஷவின் சகோதரரின் பெயரில் பார் லைசன்ஸ் உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். கடந்த கால ஆட்சியாளர்கள் ...
Read moreDetailsஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ள 107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஜனாதிபதி ...
Read moreDetailsகடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் ...
Read moreDetailsசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான டிக்கெட் விலைகளை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய ...
Read moreDetailsமறைந்த முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. மத்துகம பொதுமயானத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் முன்னாள் ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குத் தேவையான ...
Read moreDetailsதமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வின் ...
Read moreDetailsஉணவுப்பொதி, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முட்டை ரொட்டி ஒன்றின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.