Tag: Sri Lanka

தேசிய மக்கள் சக்தி, மக்களை நிர்க்கதியாக்கியுள்ளது! -எதிர்கட்சித் தலைவர்

"நாட்டின் 76 ஆண்டு கால அரசியலுக்கு, தவறான முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி பெறுமதி மிக்க ஆணையை பெற்றுள்ள தேசிய மக்கள் மக்கள் சக்தி, இன்று மக்களை நிர்கதியாக்கியுள்ளதாக" எதிர்கட்சித் ...

Read moreDetails

77வது சுதந்திர தினம்: ஏற்பாடுகள் தீவிரம்!

‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை  கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பம்!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்  பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு  விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ...

Read moreDetails

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

3 நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை!

பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு குறித்த மூன்று  கப்பல்களும் நாட்டிற்கு  வருகை ...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

யாழ்  மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்  மாவட்டத்தின்  கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ...

Read moreDetails

நாமலின் மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில், நாடளாவிய ரீதியில் ”“நாமலுடன் கிராமம் கிராமமாக” ...

Read moreDetails

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகின்றது! -நீதிபதி இளஞ்செழியன் தெரிவிப்பு

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ...

Read moreDetails

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் நோய்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு விஜேராமாவில் உள்ள ...

Read moreDetails

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

”தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்” என்று வாகன இறக்குமதியாளர்கள் ...

Read moreDetails
Page 53 of 131 1 … 52 53 54 … 131
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist