Tag: Sri Lanka

மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம்!

அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது  ஓய்வூதியச் சட்டத்தின்படி திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினால், ...

Read moreDetails

16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ...

Read moreDetails

மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை ...

Read moreDetails

நாடாளுமன்றில் இன்று!

”கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க தீர்க்கமான ...

Read moreDetails

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பரிமாறப்பட்டதுள்ளது இதன்படி, இரட்டை வரி விதிப்பைத் தடுக்கவும், இலங்கை சிவில் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கவும் இரு தரப்பினருக்கும் இடையே ...

Read moreDetails

கட்டுப்பாட்டு விலையை மீறியவர்களுக்கு எதிராக வழக்கு!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனையில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசி ...

Read moreDetails

யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர்

யாழ்  மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில்  ...

Read moreDetails

இன்று இந்தியா பயணமாகின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம்  (15) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு  பயணமாகின்றார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பினையேற்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ...

Read moreDetails

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய

நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து ...

Read moreDetails

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் பொதுசன நூலக முன்றலில் காலை 10.30 ...

Read moreDetails
Page 61 of 131 1 … 60 61 62 … 131
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist