சனத்தின் வெற்றிடத்திற்கு ஜகத் தெரிவு: வெளியானது வர்த்தமானி
”இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்” என நேற்றைய தினம் வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...
Read moreDetails