முச்சக்கரவண்டி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!
வெல்லவாய பொலிஸ் பிரிவின் , எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் , முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த ...
Read moreDetails




















