Tag: uk

பிரித்தானியாவின் நாடு கடத்தல் திட்டம் இரத்து – ஆட்கடத்தல் கும்பல்கள் விளம்பரம்!

பிரித்தானியாவில், ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதால், தற்போது ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரிடம் விளம்பரம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற கெய்ர் ...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டில் 15 வயதான சிறுவன் உயிரிழப்பு!

மேற்கு லண்டனின் Ladbroke Grove எனும் இடத்தில் 15 வயதான சிறுவனொருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சிறுவன் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் ...

Read moreDetails

பெண்களின் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது – பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர்!

பிரித்தானியாவில், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க தான் தயாராக இருப்பதாக அந் நாட்டின் புதிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை இரத்துச் செய்யப்போவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு!

பிரித்தானியாவுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய சட்டமூலத்தை இரத்துசெய்வதாக அந் நாட்டின் புதிய பிரதமா் கெயர் ஸ்டாா்மா் அறிவித்துள்ளார். பிரதமராகப் பதவியேற்றதன் ...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் ...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? !

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். அதன்படி, பிரித்தானியாவில் ...

Read moreDetails

பிரித்தானிய தேர்தலில் வெற்றியை பதிவுசெய்த ஈழத்துப் பெண்!

பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று ...

Read moreDetails

14 வருடங்களுக்கு பின் பிரித்தானிய ஆட்சியில் மாற்றம்! – UPDATE

பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள ...

Read moreDetails

பிரித்தானியா தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்!

பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி, பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2 இடத்திலும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும் ...

Read moreDetails

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று !

சர்வதேச மட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்றாகும். இந்த தேர்தலில், இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட 6 பேர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் ...

Read moreDetails
Page 15 of 25 1 14 15 16 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist