• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வண்ணப்பூச்சு வசதி விரிவாக்கத்தில் £65 மில்லியன் முதலீடு செய்யும் ஜாகுவார் லேண்ட் ரோவர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/27
in இங்கிலாந்து, உலகம், ஐரோப்பா
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பாளரான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), அதன் சிறப்பு வண்ணப்பூச்சு (Paint) வசதிகளை உலகளவில் நிலையான முறையில் விரிவுபடுத்துவதற்கு 65 மில்லியன் பவுண்ட்ஸ் ($81m) முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது.

இந்த திட்டத்தில் இங்கிலாந்து, Castle Bromwich மற்றும் Nitra, Slovakia ஆகிய இடங்களில் புதிய பெயிண்ட்டிங் நிலையங்களை திறப்பது அடங்கும்.

தனிப்பயனாக்கப்பட்ட சொகுசு வாகனங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் அதிக கார்பன் உற்பத்தி செயல்முறைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதையும் நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

நிறுவனம் தனிப்பயனாக்கப்பட்ட வண்ண விருப்பங்களுக்கான தேவையைக் கண்டுள்ளது.

அங்கு வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கான பெஸ்போக் பெயிண்ட் மற்றும் அதன் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மொடல்களில் உயர்த்தப்பட்ட வர்ண விருப்பங்களை தேர்வு செய்யலாம்.

இந்த நடவடிக்கை ஆண்டுக்கு 17,000 கூடுதல் முன் கட்டளைகளை (ஆர்டர்கள்) ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: JLRLand Roverukஜாகுவார் லேண்ட் ரோவர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்!

Next Post

தொழிற்சங்க நடவடிக்‍கை குறித்து கொள்கலன் வாகன சாரதிகள் எச்சரிக்கை!

Related Posts

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்
உலகம்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!
இங்கிலாந்து

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!
இங்கிலாந்து

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-01-29
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!
இங்கிலாந்து

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!
இங்கிலாந்து

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

2026-01-29
Next Post
தொழிற்சங்க நடவடிக்‍கை குறித்து கொள்கலன் வாகன சாரதிகள் எச்சரிக்கை!

தொழிற்சங்க நடவடிக்‍கை குறித்து கொள்கலன் வாகன சாரதிகள் எச்சரிக்கை!

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் மோதல் - விசாரணைக்குழு நியமிப்பு!

ஐசிசியின் சிறந்த வீரராக அஸ்மத்துல்லா ஒமர்சாய் தேர்வு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

0
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

0
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.