• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐசிசியின் சிறந்த வீரராக அஸ்மத்துல்லா ஒமர்சாய் தேர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/27
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அஸ்மத்துல்லா ஒமர்சாய் (Azmatullah Omarzai) திங்கள்கிழமை ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் குறித்த விருதினை வென்ற ஆப்கானிஸ்தானின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்தார்.

24 வயதான சகலதுறை வீரர், 2024 இல் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான அணிக்காக 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

அந்தப் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களின் உதவியுடன் 417 ஓட்டங்களை எடுத்தார்.

அது மாத்திரமன்றி பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார்.

2024 டிசம்பர் 17 அன்று சிம்பாப்வேக்கு எதிராக நடந்த போட்டியில் 4.2 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை அவரது சிறந்த பந்து வீச்சு திறனமாக அமைந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இலங்கையில் தொடரை வெல்லும் முயற்சிக்கு அவரது தனிப்பட்ட திறமை போதுமானதாக இல்லை.

எனினும் அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வேக்கு எதிராக அவரது அணி வெற்றி பெற்றதால், ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ச்சியாக நான்கு ஒருநாள் தொடர் வெற்றிகளுக்கு அவர் மிகப்பெரிய பங்காற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: AfghanistanAzmatullah OmarzaiICCஅஸ்மத்துல்லா ஒமர்சாய்ஆப்கானிஸ்தான்ஐசிசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் மோதல் – விசாரணைக்குழு நியமிப்பு!

Next Post

கொழும்பு போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

Related Posts

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!
ஆசிரியர் தெரிவு

2026-01-13
14 ஓட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி!

2026-01-12
கிரிக்கட் ஜாம்பவான்கள் களமிறங்கும் ஆசிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் ஆரம்பம்!
கிரிக்கெட்

2026-01-11
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி
டெனிஸ்

2026-01-10
நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!
உதைப்பந்தாட்டம்

நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!

2026-01-09
2 ஆவது டி20 போட்டி இன்று; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?
கிரிக்கெட்

2 ஆவது டி20 போட்டி இன்று; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

2026-01-09
Next Post
கொழும்பு போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

கொழும்பு போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

கனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

34 ஆண்டுகளின் பின் மே.இ.தீவுகள் பாகிஸ்தானில் வரலாற்று வெற்றி

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI; 

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.