வெனிசுலா விவகாரம் ஐ.நா பாதுகாப்பு சபை அவசர கூட்டம் – இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால ஜனாதிபதி அழைப்பு!
வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் ...
Read moreDetails












