Tag: update

20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா வெற்றி!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கனடாவை வீழ்த்தி 07 விக்கெட்டுக்களால் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது. அதன்படி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ...

Read moreDetails

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (திங்கட்கிழமை)  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

அவிசாவளையில் வெள்ளம்-மூவர் உயிரிழப்பு!

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண் ...

Read moreDetails

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம்!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் ...

Read moreDetails

வெள்ள நிலைமை குறித்து அறிவிப்பு!

வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி  அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள  முன்னறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ...

Read moreDetails

பிரதான சந்தேகநபர் “ஜெராட் புஸ்பராஜா” கைது!

இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் ...

Read moreDetails

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்!

இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ...

Read moreDetails

IPL 2024 கிண்ணத்தை கைபற்றியது கொல்கத்தா!

IPL 2024 கிண்ணத்தை கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கைபற்றியுள்ளது. அதன் படி 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் ...

Read moreDetails

ஹமாஸ் போராளிகள் மீண்டும் தாக்குதல்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 4 மாதங்களின் பின்னர் இவ்வாறு ஹமாஸ் ...

Read moreDetails
Page 52 of 64 1 … 51 52 53 … 64
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist