இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கடந்த 4 மாதங்களின் பின்னர் இவ்வாறு ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.