இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற ...
Read moreDetailsரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு ...
Read moreDetailsஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த ...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ...
Read moreDetailsநாட்டில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ ...
Read moreDetails20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை நடைபெறவுள்ளது. இலங்கை - பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் வழங்கிய நியமனங்கள் சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி ...
Read moreDetailsகொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த ...
Read moreDetailsநாவலப்பிட்டி- குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை ...
Read moreDetailsமுன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.