• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில்  இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல்!

20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல்!

Rahul by Rahul
2024/06/07
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
33
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

அதன்படி டல்லாஸில் உள்ள Grand Prairie மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளதுடன், கடந்த சில நாட்களாக மைதானத்தை சுற்றி வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, நாளைய தினம் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைவாக, அனுபவம் வாய்ந்த வீரர்கள், மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாடி முடிவெடுத்ததாகவும், அவர்கள் நல்ல மனநிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இலங்கைக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் இதுவரை 16 சர்வதேச 20க்கு20 போட்டிகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் இலங்கை 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Related

Tags: BangladeshSPORTSri LankaT20 cricket World Cupupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நியமனங்கள் தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு!

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாகக் களமிறங்கும் ரணில்! -ஆசு மாரசிங்க

Related Posts

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!
கிரிக்கெட்

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

2026-09-18
அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!
கிரிக்கெட்

அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

2026-09-18
இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 
ஆசிரியர் தெரிவு

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

2026-09-18
கெம்பேவன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது இண்டர் மயாமி
உதைப்பந்தாட்டம்

கெம்பேவன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது இண்டர் மயாமி

2026-09-17
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!
ஆசிரியர் தெரிவு

49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!

2026-09-16
Next Post
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாகக் களமிறங்கும் ரணில்! -ஆசு மாரசிங்க

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாகக் களமிறங்கும் ரணில்! -ஆசு மாரசிங்க

மக்கள் வாழத்தக்க பகுதிகளை விடுவிக்கும் பணி முன்னெடுப்பு!

மக்கள் வாழத்தக்க பகுதிகளை விடுவிக்கும் பணி முன்னெடுப்பு!

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

விரைவில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.