முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, '𝐊𝐈𝐋𝐋𝐄𝐑' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றதுடன் இந்தப் ...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று ...
Read moreDetailsயாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் வேலனை கல்வி கோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு வேலணை ...
Read moreDetailsசட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 6 மணி நேரத்திற்கும் ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் மருதமுனை-பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள் ...
Read moreDetailsமுல்லைத்தீவு கடற்கரையில் பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் ...
Read moreDetailsஎதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயல்படுவது தொடர்பான முதல் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. இரு கட்சிகளின் குழு ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.