கம்பளை – வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் க்ளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் முன்னேத்துள்ளனர்
அதன்படி கம்பளை வெலம்பொட கோணாடிக்கா தமிழ் வித்தியாலய பாடசாலையில் இன்று சிரமதான பணி முன்னேடுக்கப்பட்டுள்ளது
இதில் பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு அற்ற நிலையில் காணப்பட்ட மரங்கள் மற்றும் சூற்று சூழல் சுத்தம் செய்யும் பணி முன்னேடுத்து இருந்ததுடன் கிளின் ஸ்ரீ லங்கா வேளைத்திட்டத்தின் கீழ் பொலிஸார் சிரமதான பணி முன்னேடுத்து இருந்தனர்.
இதில் பொலிஸார் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.