சீரற்ற காலநிலையால் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவும் அபாயம்!
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreDetails














