இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸிடமிருந்து மீட்டுக்கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய ...
Read moreDetailsஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஏழு இஸ்ரேலிய ...
Read moreDetailsஎகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை ...
Read moreDetailsவடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 57 போ் உயிரிழந்துள்ளனர். இதனை ...
Read moreDetailsஹமாஸ், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், ...
Read moreDetailsவட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் ...
Read moreDetailsஅமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமது நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் ...
Read moreDetailsவெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அமைதியான ...
Read moreDetailsஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று ...
Read moreDetailsஇரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.