• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/03/23
in ஐரோப்பா
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 858பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 22ஆயிரத்து 268பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால், 69ஆயிரத்து 836பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 339பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 754பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19தீவிர சிகிச்சைமருத்துவமனைரோமேனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தின் சில பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என எச்சரிக்கை!

Next Post

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,934பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

Related Posts

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!
உலகம்

2026-11-04
ஜெர்மனியின் 34 நகரங்களில் வெடித்த ஜென் இசட் போராட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026-11-01
புதிய கொந்தளிப்புக்கு தயாராகும் பிரான்ஸ்; 70,000 காவலர்கள் குவிப்பு!

2026-10-31
ஜெர்மனி முழுவதும் இன்று மாபெரும் இளைஞர் போராட்டம்!

ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!

2026-10-29
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை நெருக்கடி – ஐரோப்பாவில் வெடிக்கும் மக்கள் போராட்டம்!
ஆசிரியர் தெரிவு

விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை நெருக்கடி – ஐரோப்பாவில் வெடிக்கும் மக்கள் போராட்டம்!

2026-10-28
Next Post
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,934பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,934பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் குறித்த விபரம்!

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்!

0
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: