• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு!

Anoj by Anoj
2021/03/26
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 169 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திரிமன்னே 70 ஓட்டங்களையும் டிக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கோர்ன்வோல் 61 ஓட்டங்களையும் மேயர்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எம்புல்தெனிய 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 102 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 476 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அறிமுக வீரரான பெத்தும் நிசங்க 103 ஓட்டங்களையும் டிக்வெல்ல 96 ஓட்டங்களையும் ஒசேத பெனார்டோ 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் மற்றும் கோர்ன்வோல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் அல்சார்சி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்படி 375 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, போட்டியின் இறுதிநாள்வரை களத்தில் தாக்குபிடித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போனர் ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களையும் கெய்ல் மேயர்ஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், விஸ்வ பெனார்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 31 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட போனர் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: ஆண்டிகுவா மைதானம்இலங்கைடெஸ்ட் போட்டிபோனர்மேற்கிந்திய தீவுகள் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்-19: கனடாவில் ஒன்பது இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Next Post

இறுதிநாள் போட்டியிலும் வெற்றிபெற்று பங்களாதேஷை வயிட் வோட் செய்தது நியூஸிலாந்து!

Related Posts

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2026-02-03
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!
கிரிக்கெட்

T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

மூன்றாவது டி:20; ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை?

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!

2026-02-02
Next Post
இறுதிநாள் போட்டியிலும் வெற்றிபெற்று பங்களாதேஷை வயிட் வோட் செய்தது நியூஸிலாந்து!

இறுதிநாள் போட்டியிலும் வெற்றிபெற்று பங்களாதேஷை வயிட் வோட் செய்தது நியூஸிலாந்து!

நடிகர் மாதவனுக்கு கொரோனா!

நடிகர் மாதவனுக்கு கொரோனா!

பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி: உபகுழுவின் அறிக்கை இரு மாதங்களில்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.