• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக அதீத அக்கறை கொண்டவர் இராயப்பு யோசேப்பு – விக்னேஸ்வரன்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/04/01
in இலங்கை, பிரதான செய்திகள்
83 1
A A
0
47
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, தமிழ் மக்கள் சார்பான நலன்கள் தொடர்பாகவே அதீத அக்கறை கொண்டவர் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவை முன்னிட்டு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க மக்களின் புனிதவாரம் அனுஷ்டிக்கப்படும் இந்த வாரத்தில் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறையடி சேர்ந்தமையானது அவரின் இறை வாழ்க்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயர் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற போதும், இறைபணியுடன் சேர்த்து தமிழ் மக்கள் சார்பாகவும் நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் நேரிய வழிகாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: C.V.WigneswaranRayappu Josephசி.வி.விக்னேஸ்வரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனது இன மக்களுக்காக வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை – எம்.ஏ.சுமந்திரன்

Next Post

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் தீ விபத்து – மூன்று வீடுகள் எரிந்து நாசம்

Related Posts

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

2026-08-03
தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 
இலங்கை

களனி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளப்பெருக்கு குறித்த எச்சரிக்கை!

2026-08-03
மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் தீ விபத்து - மூன்று வீடுகள் எரிந்து நாசம்

மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொலை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் – நாமல் ராஜபக்ஷ

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் - நாமல் ராஜபக்ஷ

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

0
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

களனி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளப்பெருக்கு குறித்த எச்சரிக்கை!

0
மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

0
தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

0
பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

0
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

2026-08-03
தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

2026-08-03
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

களனி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளப்பெருக்கு குறித்த எச்சரிக்கை!

2026-08-03
மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

2026-08-03
பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

2026-08-03

Recent News

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

2026-08-03
தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

2026-08-03
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

களனி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளப்பெருக்கு குறித்த எச்சரிக்கை!

2026-08-03
மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.