• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா அச்சம் – இறுதி பிரசாரத் தினத்தில் கேரளாவில் பொதுக்கூட்டங்களுக்கு தடை

Dhackshala by Dhackshala
2021/04/04
in இந்தியா, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரளாவில், அரசியல் கட்சிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவிருந்த பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து, தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், 140 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கு, நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த நிலையில், இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில்,  இறுதிக்கட்ட பிரசாரங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம், மாநிலத்தில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிரசாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

பொதுக்கூட்டத்திற்காக மக்கள் ஒன்றுகூடினால், வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் என்பதால், இதற்கு தடை விதிக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, நேற்று கடிதம் அனுப்பினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற ஆணையம், கேரளாவில் இன்று இடம்பெறவிருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதித்து, உத்தரவிட்டது.

Related

Tags: கேரளாதேர்தல் ஆணையாளர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது  வரவேற்கத்தக்க விடயமாகும்- பிரமதர்

Next Post

தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிய விசேட நாடாளுமன்ற குழு

Related Posts

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

துப்பாக்கி மாயம்; பொலிஸ் பரிசோதகரும், கான்ஸ்டபிள் ஒருவரும் கைது!

2026-02-02
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்த GMOA முடிவு!

2026-02-02
புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-02
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!
இலங்கை

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

2026-02-01
Next Post
தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிய விசேட நாடாளுமன்ற குழு

தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிய விசேட நாடாளுமன்ற குழு

பங்களாதேஷில் ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் – அலுவலகம் தேவையில்லை – அரசாங்கம்

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் - அலுவலகம் தேவையில்லை - அரசாங்கம்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

துப்பாக்கி மாயம்; பொலிஸ் பரிசோதகரும், கான்ஸ்டபிள் ஒருவரும் கைது!

0
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

0
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்த GMOA முடிவு!

0
புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

துப்பாக்கி மாயம்; பொலிஸ் பரிசோதகரும், கான்ஸ்டபிள் ஒருவரும் கைது!

2026-02-02
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்த GMOA முடிவு!

2026-02-02
புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-02-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-02

Recent News

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

துப்பாக்கி மாயம்; பொலிஸ் பரிசோதகரும், கான்ஸ்டபிள் ஒருவரும் கைது!

2026-02-02
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்த GMOA முடிவு!

2026-02-02
புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-02-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.