• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  மீது வழக்கு பதிவு!

ragul by ragul
2021/05/19
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 315 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போதே மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்காயிரத்து 107 வாகனங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முகக்கவசம் அணியாமை காரணமாக 3 ஆயிரத்து 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தமிழக அரசின் வழிக்காட்டுதல், நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க ஒத்துழைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related

Tags: ஊரடங்கு உத்தரவுதமிழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு !

Next Post

நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

Related Posts

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியா

2025-06-18
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்
இந்தியா

குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

2025-06-18
இந்தியா எந்த மத்தியஸ்தத்தையும் ஏற்கவில்லை – ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலில் மோடி!
ஆசிரியர் தெரிவு

அகமதாபாத் விமான விபத்து: 100 பவுன் தங்க நகைகள் மீட்பு!

மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக தரையிறக்கம்!
ஆசிரியர் தெரிவு

மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக தரையிறக்கம்!

2025-06-17
பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!
இந்தியா

பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

2025-06-16
Next Post
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி - ரஞ்சித் மத்தும பண்டார

இயக்குனர் சங்கரின் தாயார் காலமானார்!

இயக்குனர் சங்கரின் தாயார் காலமானார்!

கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கரோலஸ்பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

கரோலஸ்பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

0
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

0
`Clean Sri Lanka` வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான முக்கியத் தகவல்!

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.