• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஜப்பானில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/05/22
in ஆசியா, உலகம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து நான்காயிரத்து 159பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 36ஆவது நாடாக விளங்கும் ஜப்பானில், இதுவரை 12ஆயிரத்து 46பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 721பேர் பாதிக்கப்பட்டதோடு 106பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர கொவிட்-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 70ஆயிரத்து 505பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் ஆயிரத்து 294பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்து 21ஆயிரத்து 608பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19ஜப்பான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்று: மேலும் 44 பேர் உயிரிழப்பு

Next Post

இரண்டு வார முடக்கம் அவசியம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Related Posts

இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!
ஈரான்

2026-03-17
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்
உலகம்

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!
ஆசிரியர் தெரிவு

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-16
ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!
ஈரான்

ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!

2026-03-16
Next Post

இரண்டு வார முடக்கம் அவசியம் - மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ராவல்பிண்டி ரிங் வீதி திட்டத்தில் ஊழல்-  பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அனைவரும் பதவி துறக்க வேண்டுமென வலியுறுத்தல்

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் தீ விபத்து – சான்று பொருட்கள் எரிந்து நாசம்!

கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் தீ விபத்து – சான்று பொருட்கள் எரிந்து நாசம்!

0
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

0
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ

0
8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!

இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.