நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதன்போது இந்த வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கட்சித் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
பயணத் தடைகள் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் நாளை (08) வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.