• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: செர்ஜியோ பெரெஸ் முதலிடம்!

Anoj by Anoj
2021/06/07
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் ஆறாவது சுற்றான அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று பகு சிட்டி சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 306.049 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ், பந்தய தூரத்தை 2 மணித்தியாலங்கள் 13 நிமிடங்கள் 36.410 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 01.385 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, அஸ்டன் மார்டின் அணியின் வீரர் செபஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

02.762 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த அல்பா டவுரி அணியின் வீரரான பியர் கேஸ்லி மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆறு சுற்றுகளின் முடிவில், மேக்ஸ் வெர்ஸ்டபேன் இரண்டு வெற்றிகளுடன் 105 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக லீவிஸ் ஹெமில்டன் மூன்று வெற்றிகளுடன் 101 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் ஒரு வெற்றியுடன் 69 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அடுத்த ஏழாவது சுற்றான கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 13ஆம் திகதி, கில்லஸ் வில்லெனுவே சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ்செர்ஜியோ பெரெஸ்பர்முயுலா-1ரெட் புல் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Next Post

பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம் !

Related Posts

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
Next Post
கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம் !

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் : இன்று முதல் ஆரம்பம்!

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.