தனிமைப்படுத்தல் சட்டம் நிறைவடையும் வரை முல்லைத்தீவில், ஆடை தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,