• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்களுக்கு தடுப்பூசி: ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

Anoj by Anoj
2021/06/07
in இங்கிலாந்து
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜி-7 நாடுகளின் உறுப்பினர்களை 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த கொடூரமான தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் இணையுமாறு எனது சக ஜி-7 தலைவர்களை நான் அழைக்கிறேன்.
கொரோனா வைரஸால் அழிக்கப்பட்ட பேரழிவு மீண்டும் நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

2022ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளுக்கு தடுப்பூசி போடுவது மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்’ என கூறினார்.

உலகம் கொரோனா தொற்றுக்கு எதிராக வலிமையுடன் போராடி வருகிற நிலையில், ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு, பிரித்தானியாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதில், ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் முதன்முதலாக உலக தலைவர்கள் நேரில் கலந்து கொள்கிற முதல் மாநாடாக இது அமைகின்றது.

ஏற்கனவே பிரித்தானியாவில் உபரி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு கோவேக்ஸ் அமைப்பின் ஊடாக வழங்குவதாக கடந்த பெப்ரவரி மாதம் பிரித்தானியா கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உலக மக்கள் தொகைதடுப்பூசிபிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்ஜி-7 நாடுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

Next Post

பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்

Related Posts

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !
இங்கிலாந்து

2026-01-13
பிரித்தானியாவிடம் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் இல்லை – ராணுவத் தளபதி தெரிவிப்பு!

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!
அமொிக்கா

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

2026-01-13
இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

2026-01-12
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் இனி தாய் மகப்பேறு விடுப்பு போல தந்தைகளும் விடுப்பு எடுக்கும் நடைமுறை அறிமுகம்!

2026-01-12
Next Post
பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்

பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை - திஸ்ஸ விதாரண

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

0
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.