நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,168 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளின் எண்ணிக்கை 210,661 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.