நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 65 ஆவது திரைப்படத்தின் முதல்போஸ்டர் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகுகிறது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
விஜய் தனது 47 ஆவது பிறந்ததினத்தை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




















