• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,712பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொவிட்-19 மொத்த பாதிப்பு 47இலட்சத்தை நெருங்குகின்றது!

Anoj by Anoj
2021/06/26
in இங்கிலாந்து
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 46இலட்சத்து 99ஆயிரத்து 868பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 066பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 15ஆயிரத்து 296பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 59ஆயிரத்து 638பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 259பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 43இலட்சத்து 12ஆயிரத்து 164பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைபிரித்தானியாமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் காயம்

Next Post

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Related Posts

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
ஆசிரியர் தெரிவு

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

2025-05-22
பிரித்தானியாவின் 10 முக்கியமான சுற்றுலாத் தலங்கள்
இங்கிலாந்து

பிரித்தானியாவின் 10 முக்கியமான சுற்றுலாத் தலங்கள்

2025-05-19
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

2025-05-19
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்!
இங்கிலாந்து

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்!

2025-05-19
வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைக்க பிரித்தானியா  நடவடிக்கை !
இங்கிலாந்து

வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைக்க பிரித்தானியா நடவடிக்கை !

2025-05-11
ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது!
இங்கிலாந்து

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் !

2025-05-10
Next Post
மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,275பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 592பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு!

ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை அணி!

ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை அணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஜெரமனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

ஜெரமனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

0
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

0
IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

0
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

0
மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.