யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள இரண்டு நகைக் கடைகள், மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளன.
குறித்த இரு கடைகளிலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை, கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பிரவினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் அக்கடையில் பணியாற்றிய ஏனையவர்களை சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய சுகாதார பிரவினர் அக்கடைகளையும் மூடியுள்ளனர்.