• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- பெரெட்டினி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2021/07/10
in டெனிஸ், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும்.

ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதன்படி தற்போது ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

1.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ்வுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 7-6, 7-5-, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

2 ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸூடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மேட்டியோ பெரெட்டினி, 6-3, 6-0, 6-7, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related

Tags: கனடாகிராண்ட்ஸ்லாம்நோவக் ஜோகோவிச்மேட்டியோ பெரெட்டினிவிம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக ஆளுநருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு

Next Post

மலையகத்தில் அடைமழை: மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

Related Posts

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

2026-02-02
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி  வெற்றி!
கிரிக்கெட்

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

2026-01-31
Next Post
மலையகத்தில் அடைமழை: மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் அடைமழை: மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

ஆப்கானிஸ்தானில் 85 சதவீதப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தலிபான்கள் அறிவிப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

0
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

மட்டுவில் 8 பேர் கைது

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.