• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

கொரோனாவால் மேலும் 33 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 548 பேருக்கு தொற்று!

Dhackshala by Dhackshala
2021/07/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 1
A A
0
34
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 33 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, 19 ஆண்களும் 14 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 73 ஆயிரத்து 31ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 839 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 26 ஆயிரத்து 725 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்மக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி

Next Post

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

Related Posts

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!
இலங்கை

2025-05-23
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!
BREAKING

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

2025-05-23
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
இலங்கை

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!
அமொிக்கா

ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!

2025-05-23
Next Post
சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

கொரோனா தொற்று : அவுஸ்ரேலியாவில் இந்த ஆண்டில் முதல் மரணம் பதிவு

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சடலமாகக் கண்டெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

0
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

0
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

0
கடனில் மூழ்கிய பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டொலர் நிதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.