• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

சுழிபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு- இருவர் கைது

Yuganthini by Yuganthini
2021/07/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
74 0
A A
0
39
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்- சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை), அப்பகுதியிலுள்ள வீட்டுக்கு  சென்ற பொலிஸாருக்கும் அங்கிருந்த பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் சம்பவ இடத்திற்கு வந்தப்போது,  வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள், அந்த இளைஞன்தான்  பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக கூறி, பொலிஸாருக்கு முன்னாலேயே அந்த இளைஞனை கொட்டனால் தாக்கினர்.

குறித்த சம்பவத்தினால் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில்  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும்  சம்பவத்துக்கு காரணமான பெண்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்களது உறவினரான ஆண் ஒருவர், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

இதனால் குறித்த ஆணையும்  இளைஞனை தாக்கிய பெண்ணையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து 40 லீட்டர்கள் கோடாவும் ஒரு லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இருவர் கைதுசுழிபுரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காதல் தோல்வி குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் அனுபாமா!

Next Post

மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – பொரிஸ் ஜோன்சன்

Related Posts

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!
இலங்கை

2026-06-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-17
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
Next Post
இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிவரும்: பிரதமர்!

மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் - பொரிஸ் ஜோன்சன்

விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனை வெற்றி!

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள் போராட்டம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

2026-06-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-17
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-16

Recent News

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

2026-06-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-17
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.