• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை- ஆசிரியர் சங்கம்

Yuganthini by Yuganthini
2021/07/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
88 1
A A
0
39
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடளாவிய ரீதியில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது இன்னொரு மாகாணத்திற்கோ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேறு மாவட்டத்திற்கோ அல்லது மாகாணத்துக்கோ  கடமைக்காகச் செல்வோர் தற்போதுள்ள சூழ்நிலையில் கடமைக்கே செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

மேலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் அவர்கள் கடமைக்குச் செல்லவேண்டிய அவசியமும் தற்போது இல்லை.

இந்நிலையிலேயே தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக தூர இடங்களுக்குச் சென்று, தடுப்பூசி ஏற்றிய பின்னர் நெடுதூரப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

எங்களது நியாயமான கருத்தை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர், தற்போது ஒதுக்கப்பட்ட ஊசிகள் முடிவடைந்துள்ளதாகவும் கிடைக்கும் வரை பொறுத்திருந்து அதனை தங்கள் பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்” என சரா.புவனேஸ்வரன் கூறியுள்ளார்.

Related

Tags: ஆசிரியர்கள் தடுப்பூசிசரா.புவனேஸ்வரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

39 இலட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

Next Post

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

Related Posts

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!
இலங்கை

2025-05-23
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவை நீடிப்பு!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!
பல்சுவை

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

2025-05-23
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!
BREAKING

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

2025-05-23
கடனில் மூழ்கிய பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டொலர் நிதி!
உலகம்

கடனில் மூழ்கிய பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டொலர் நிதி!

2025-05-23
Next Post
யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!

ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ்

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

0
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

0
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

0
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

0
திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

2025-05-23
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

2025-05-23
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

2025-05-23
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

2025-05-23

Recent News

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

2025-05-23
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

2025-05-23
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

2025-05-23
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.