• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சுகாதார சேவைகள் பணிப்பாளரை பதவி விலகுமாறு கோரிக்கை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/13
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அசேல குணவர்தன பொருத்தமற்றவர். எனவே, அப்பதவியில் இருந்து அவர் உடன் விலக வேண்டும் என மக்கள் உரிமையை பாதுகாக்கும் இயக்கத்தின்  உறுப்பினர் பத்ம தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  “சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸார், கூலிப்படைபோல் செயற்படுகின்றனர்.

நாட்டு மக்களை பயங்கரவாதிகளாகக்கருதி அவர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலைமை நீடித்தால் சர்வதேச மட்டத்தில் எமது நாடு அபகீர்த்திக்குள்ளாகும். இந்நிலைமைக்கு வழிசமைத்து கொடுப்பது யார்?

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் யாரின் தேவையை பூர்த்திசெய்கின்றார். அப்பதவிக்கு அவர் பொருத்தமற்றவர். எனவே, கௌரவமாக பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாகாணங்களுக்கு இடையில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை!

Next Post

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

Related Posts

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!
ஆசிரியர் தெரிவு

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-05-11
ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!
இலங்கை

500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர
SriLanka Police

ரம்பொட- கெரண்டியெல்ல விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஜனாதிபதி இரங்கல்!

2025-05-11
முட்டைகளின் விலைகள் மீண்டும் உயர்வா? முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!
இலங்கை

முட்டையின் விலையில் வீழ்ச்சி!

2025-05-11
UPDATS:நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து- உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!!
SriLanka Police

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

2025-05-11
600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!
SriLanka Police

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!

2025-05-11
Next Post
மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

ஈராக்கில் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் தீவிபத்து: 60பேர் உயிரிழப்பு- 70க்கும் மேற்பட்டோர் காயம்!

மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் - இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

பஹல்காம் தாக்குதல்; தாக்குதல்தாரிகளின் புகைப்படம் வெளியீடு!

2025-04-23
உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

0
ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!

ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!

0
500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

ரம்பொட- கெரண்டியெல்ல விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஜனாதிபதி இரங்கல்!

0
ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

0
முட்டைகளின் விலைகள் மீண்டும் உயர்வா? முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!

முட்டையின் விலையில் வீழ்ச்சி!

0
உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-05-11
ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!

ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!

2025-05-11
500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

ரம்பொட- கெரண்டியெல்ல விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஜனாதிபதி இரங்கல்!

2025-05-11
ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

2025-05-11
முட்டைகளின் விலைகள் மீண்டும் உயர்வா? முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!

முட்டையின் விலையில் வீழ்ச்சி!

2025-05-11

Recent News

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-05-11
ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!

ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!

2025-05-11
500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

ரம்பொட- கெரண்டியெல்ல விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஜனாதிபதி இரங்கல்!

2025-05-11
ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

2025-05-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.