• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வியாழேந்திரனின் மெய்பாதுகாவலருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Yuganthini by Yuganthini
2021/07/13
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
74 0
A A
0
60
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு, நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேகநபரான மெய்பாதுகாவலரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இந்நிலையிலேயே சந்தேகநபரான மெய்பாதுகாவலரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எ.சி.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த யூன் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவர், பொதுமகன் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில், (34 வயது) மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா அச்சுறுத்தல்நீதிபதி எ.சி.எம். றிஸ்வான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பதை பேருந்து- ரயில் நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும்!

Next Post

இலங்கை பெண்களை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி!

Related Posts

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!
இலங்கை

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
இலங்கை

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

2026-04-23
Next Post
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் – அமெரிக்கா

இலங்கை பெண்களை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி!

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

அந்தமான் தீவில் நிலநடுக்கம்!

அந்தமான் தீவில் நிலநடுக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

0
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

0
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

0
ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.