பாடலாசிரியர் சினேகன் இன்று (வியாழக்கிழமை) தனது நீண்டநாள் காதலியான நடிகை கன்னிகா ரவியை கரம்பிடித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில், இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுடைய திருமணத்திற்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட இரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.