• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வேட்டையில் ஆதிக்கம் செலுத்தும் சீனா!

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வேட்டையில் ஆதிக்கம் செலுத்தும் சீனா!

Anoj by Anoj
2021/07/31
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் வகித்து வருகின்றது.

இதன்படி 19 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 41 பதக்கங்களை சீனா வென்று முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்திலுள்ள ஜப்பான், 17 தங்கம், 4 வெள்ளி 7 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

16 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 44 பதக்கங்களை பெற்று அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

10 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 34 பதக்கங்களுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

10 தங்கம், 3 வெள்ளி, 13 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 26 பதக்கங்களுடன் அவுஸ்ரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

பிரித்தானியா, தென்கொரியா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது.

Related

Tags: அமெரிக்காசீனாடோக்கியோ ஒலிம்பிக்ஜப்பான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 904பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு!

Next Post

தற்காலிகமாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் காலவரையற்ற ஓய்வு!

Related Posts

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !
கிரிக்கெட்

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
இலங்கை

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

2026-10-08
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!
கிரிக்கெட்

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

2026-10-08
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!
உதைப்பந்தாட்டம்

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
ஷ்ரேயாஸ் அய்யரின் முதல் டி20 சதம் – மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் அய்யரின் முதல் டி20 சதம் – மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா!

2026-10-07
உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!
ஆசிரியர் தெரிவு

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!

2026-10-07
Next Post
தற்காலிகமாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் காலவரையற்ற ஓய்வு!

தற்காலிகமாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் காலவரையற்ற ஓய்வு!

மேலும் 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்- சன்ன ஜயசுமன

மேலும் 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்- சன்ன ஜயசுமன

இந்தியா- சீனாவுக்கு இடையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை

இந்தியா- சீனாவுக்கு இடையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கைத்துப்பாக்கி, வெடிமருந்து, போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

0
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கைத்துப்பாக்கி, வெடிமருந்து, போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-10-10
பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-10-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-10
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

2026-10-09
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: