• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஓமன் வளைகுடாவில் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!

Anoj by Anoj
2021/08/05
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓமன் வளைகுடாவில் கடத்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகக் கடல் பகுதியில், பனாமா கொடியேற்றப்பட்ட ‘ஆஸ்ஃபால்ட் பிரின்சஸ்’ என்ற கப்பல் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு கடத்தப்பட்டதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்தது.

இந்தக் கப்பல் ஈரானை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் பின்னர் புதன்கிழமை காலை அது விடுவிக்கப்பட்டு மீண்டும் ஓமனை நோக்கித் திரும்பியதாகவும் செயற்கைக்கோள் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகி, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கடல் பகுதியில் அந்த நாட்டுக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

அண்மையில் இஸ்ரேல் நிறுவனத்தின் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பணியாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அணுசக்தி ஒப்பந்தம்ஆஸ்ஃபால்ட் பிரின்சஸ்' கப்பல்ஐக்கிய அரபு அமீரகக் கப்பல்ஓமன் வளைகுடாபொருளாதாரத் தடைகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

Next Post

துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகள் தடுத்து நிறுத்தம்!

Related Posts

லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!
இங்கிலாந்து

2026-03-18
37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
ஆசிரியர் தெரிவு

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
Next Post
துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகள் தடுத்து நிறுத்தம்!

துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகள் தடுத்து நிறுத்தம்!

துருக்கி காட்டுத் தீ: மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பு கருதி அவசரமாக வெளியேற்றம்!

டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள்: உலக சுகாதார நிறுவனம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

0
37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

0
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

0
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

0
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

0
லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

2026-03-18
37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

2026-03-18
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.