• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விடுதலைப் புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் கைத்துப்பாக்கி மீட்பு!

Dhackshala by Dhackshala
2021/08/24
in இலங்கை, பிரதான செய்திகள்
83 1
A A
0
64
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி, காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப் புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

காங்கேயனோடையில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் இந்தப் பொருட்களை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

blank blank blank blank

Related

Tags: கைத்துப்பாக்கிமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு – கிழக்கு தமிழ் கட்சிகள் போல மலையக கட்சிகளும் செயற்பட வேண்டும்: இராதாகிருஷ்ணன்

Next Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Related Posts

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!
இலங்கை

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!
இலங்கை

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!
இலங்கை

அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

2026-04-22
இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!
இலங்கை

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
Next Post
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழப்பு - புதிதாக 4 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று!

இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

0
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

0
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.