• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்: ஃபேபியோ குவார்டாரோ முதலிடம்!

Anoj by Anoj
2021/08/30
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

மோட்டோ ஜிபி தொடரின் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் 12ஆவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று சில்வர் ஸ்டோன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ பந்தய தூரத்தை 40 நிமிடங்கள், 20.579 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சூசுக்கி அணியின் அலெக்ஸ் ரின்ஸ், 2.663 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, அப்ரிலா அணியின் அலெக்ஸ் எஸ்பர்காரோ 4.105 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் இதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள 12 சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ ஐந்து வெற்றிகளுடன் 206புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சூசுக்கி அணியின் ஜோன் மிர், 141 இரண்டாவது இடத்திலும் டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 137 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பதின் மூன்றாவது சுற்றான அரகோன் ஜிபி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி சியுடாட் டெல் மோட்டார் டி அராகன்சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: ஃபேபியோ குவார்டாரோபிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்மோட்டோ ஜிபி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை திறக்கும் நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

Next Post

சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை பயன்படுத்துங்கள் – அமெரிக்கா வலியுறுத்து

Related Posts

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

2026-04-22
தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
Next Post
மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை!

சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை பயன்படுத்துங்கள் - அமெரிக்கா வலியுறுத்து

தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை

இந்தியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் புதிதாக இரண்டு வீரர்கள் சேர்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

0
உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

0
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரான்ஸ் தூதுக்குழு இலங்கை வருகை: சபாநாயகருடன் முக்கிய சந்திப்பு!

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

சென்னையில் வாக்களித்தார் அஸ்வின்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.