“இராமே ஆண்டாலும், இராவணே ஆண்டாலும்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தயாரிக்கும் இந்த திரைப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்குகிறார்.
மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேலு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

© 2021 Athavan Media, All rights reserved.