• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன – உண்மையினை வெளிப்படுத்தினார் சாணக்கியன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/09/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
95 1
A A
0
46
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

கடந்த காலங்களில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவர்கள் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களாகவே காணப்பட்டனர். இன்று நாங்கள் பார்த்தால் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களே இவ்வாறு கோஷங்களை எழுப்புகின்றனர்.

இவ்வாறு கோஷங்களை எழுப்புவதற்கான பிரதான காரணங்களாக நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு, நாட்டில் எரிவாயு இல்லை. அதேபோன்று நாட்டில் உரம் இல்லை. சீனி கொள்வனவில் மோசடி, பி.சி.ஆர் செய்வதில் மோசடி. இவற்றிற்கு எல்லாம் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரம் காரணம் இல்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுமே காரணம்.

நாங்கள் இன்று வனஜீவராசிகள் அமைச்சு குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர்தான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனால் அவர் அம்பாறையில் காடுகளை அழித்து மரமுந்திரிகை செய்கின்றார். தகுதி இல்லாதவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கினால் இந்த நிலைதான் ஏற்படும்.

தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.

இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரர் சொல்கிறார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன்.

இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு விதமாக காணப்படுகின்றது.

ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் மோடி!

Next Post

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

Related Posts

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
ஈரானின் ஏவுகணை தாக்குதல் முயற்சி: ஜோர்டான் வான்வெளியில் 10 ஏவுகணைகள் இடைமறிப்பு
உலகம்

ஈரானின் ஏவுகணை தாக்குதல் முயற்சி: ஜோர்டான் வான்வெளியில் 10 ஏவுகணைகள் இடைமறிப்பு

2026-07-18
வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்
இலங்கை

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்

2026-07-18
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம்!
இலங்கை

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம்!

2026-07-18
சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை
இலங்கை

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

2026-07-18
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!
இலங்கை

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

2026-07-18
Next Post
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

கொரோனாவால் 12 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழப்பு - புதிதாக 1,342 பேருக்கு தொற்று!

டெல்டா உச்சம் குறைந்துள்ளபோதிலும் மற்றொரு உச்சம் ஏற்பட 60 வீத வாய்ப்பு – சுகாதார அதிகாரிகள்

டெல்டா உச்சம் குறைந்துள்ளபோதிலும் மற்றொரு உச்சம் ஏற்பட 60 வீத வாய்ப்பு - சுகாதார அதிகாரிகள்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

0
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

0
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

0
LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!

LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!

0
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

2026-07-18
LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!

LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!

2026-07-18

Recent News

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.