சுற்றுலா பயணிகளுக்காக நாட்டின் அனைத்து நூதனசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅந்த நிதியம் தெரிவித்துள்ளது