• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி – அமெரிக்கா முழுமையாக அங்கீகாரம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/11/03
in அமொிக்கா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் மற்றும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிசோதனைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்நாட்டிலுள்ள குறித்த வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவில் இளம் வயதினருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகளை நிறைவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகளை அமெரிக்கா ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இதனூடாக 28 மில்லியன் சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக கிண்ண தொடரில் மேலும் இரு லீக் போட்டிகள் இன்று..!

Next Post

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜே.வி.பி.

Related Posts

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!
இங்கிலாந்து

லண்டன் யூத சமூகத்தின் மீது தாக்குதல் முயற்சி: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!

லண்டனில் கிளப்பில் பயங்கரத் தீ விபத்து: உயிராபத்தை விளைவிக்க முயன்றதாக 51 வயது நபர் கைது!

வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு: பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !

ரஷ்யா சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

2026-04-27
Next Post
மே தினப் பேரணியை ஒன்லைனில் நடத்த ஜே.வி.பி. முடிவு

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு - ஜே.வி.பி.

வர்ஜீனியா ஆளுநர் வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சிக்கு வெற்றி

நுவரெலியாவில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

0
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

0
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

0
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.