சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுஇந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

© 2024 Athavan Media, All rights reserved.