இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக சென்செய்.யூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுசெயலாளர் சிஹான் B.M.கீர்த்தி குமார, தலைவர் சிஹான் H.M.சிசிர குமார, நிர்வாக குழு உறுப்பினர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

© 2021 Athavan Media, All rights reserved.